Romance
மழை இரவின் காதல்
கார் மழை பெய்யும் இரவில், இரண்டு இதயங்கள் முதல் முறையாக சந்தித்தன. அவன் பார்வையில் ஒரு வேட்கை இருந்தது, அவள் கண்களில் ஒரு நடுக்கம் இருந்தது.
#காதல்#மழை#சென்னை
August 3, 2026
70
3 கதைகள் கிடைத்தன
கார் மழை பெய்யும் இரவில், இரண்டு இதயங்கள் முதல் முறையாக சந்தித்தன. அவன் பார்வையில் ஒரு வேட்கை இருந்தது, அவள் கண்களில் ஒரு நடுக்கம் இருந்தது.
அவள் என் flat-ல் உள்ள அயலார். மழை நாட்களில் light போனால், நாங்கள் ஒரே candle வெளிச்சத்தில் பேசுவோம். அந்த பேச்சு தினமும் ஆழமாகியது.
மழையில் நனைந்து திரும்பினாள் Divya. என் வீட்டு கதவு தட்டினாள். துணி மாற்ற கொடுத்தேன். ஆனால் அந்த இரவு வெறும் மழை மட்டுமல்ல.