kalluriகல்லூரி library-ல் அவள் குறிப்புLibrary-ல் அவள் ஒரு note கொடுத்தாள். 'Library close ஆகும்போது இரு' என்று எழுதியிருந்தாள். இருந்தேன்.#kalluri#library#collegeAugust 13, 202600